திருமலையில் பலியான இன்னுமொரு பிஞ்சுவிற்கு நடந்தது

Loading… கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவியொருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். தரம் ஒன்றில் கல்வி கற்கும் உதயராஜன் அஞ்சனா என்ற 6 வயது மாணவியே டெங்கு நோயால் உயிழந்துள்ளார். Loading… கடந்த 13 ஆம் திகதி அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றிரவு அவர் உயிரிழந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். Loading…